நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடைபெற்று வரும் விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு அதீத கன மழை காரணமாக 27-11-2024 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டு, எதிர்வரும் 03-12-2024 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று சர் ஐசக் நீயூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. அது சமயம் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.